Wednesday, April 11, 2012

HCL நிறுவனத்தின் புதிய ME U1 AND MY EDU TABLET PC...

hcl,hcl me u1,hcl my edu

HCL நிறுவனம் இந்த மாதத்தில் புதிதாய் இரண்டு டேபிலேட் குறைந்த விலையில் வெளியிட்டு உள்ளது.ஐஸ் கிரீம் சாண்ட்விச் OPERATING SYSTEM மிகவும் குறைந்த விலையில் வெளிவந்த டேபிலேட் இது மட்டும்மே.மற்ற டேபிலேட் அனைத்தும் ANDROID ICE CREAM வெளிவந்த அனைத்து டேபிலேட் அதிக விலை இது மட்டுமே குறைவான விலையில் வந்து உள்ளது.

அது மட்டும் இல்லாமல் இதில் முன்று மாதத்திற்கு unlimited downloads.DISCOUNT AIR TICKETமற்றும் Rs,3000 OFFER உண்டு.

சிறப்பு அம்சங்கள்:-

ANDROID 4.0 ICE CREAM SANDWICH

7'' DISPLAY

1GHz PROCESSOR

512MP RAM

4GB INTERNAL MEMORY

32GB EXPANDABLE MEMORY

0.3MP CAMERA

WI-FI

350gm
இதை வாங்க மற்றும் மேலும் தகவலுக்குCLICK...

No comments:

Post a Comment